Tuesday, 17th October 2017
Breaking News

யுத்தத்தில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் போது, ஆனந்த சங்கரியும் டக்ளசும் அங்கிருப்பது முழுவதும் புலிகள் என்று சொன்னார்கள். டக்ளசும் ஆனந்த சங்கரியும் தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டி நின்றார்கள். 25ஆயிரம், 30 ஆயிரம் தமிழர்கள் தான் அங்கு வாழ்வதாக சொன்னார்கள். 

மேலும் படிக்க: இம்மாதம் 17ம் திகதிக்குப் பின்னர் ஈபிடிபி என்ற நாமம் அழிக்கப்படும். குவேந்திரன்

கடந்த அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாது போன பல பணிகளை 100 நாள் வேலைத்திட்டத்தில் நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஹாலிஎல பிரதேசத்தில் நேற்று (19) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். 

மேலும் படிக்க: நிறைவேற்ற முடியாது போன பல பணிகள் 100 நாள் திட்டத்தில் நிறைவேற்றம்-ரணில் விக்கிரமசிங்க

தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள் 4 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 19 இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்க வலியுறுத்தி சில மாதங்களாக உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு 

மேலும் படிக்க: தமிழகத்தின் சிறப்பு முகாமில் இருந்த 4 இலங்கையர்கள் விடுவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால், ஏனைய இனத்தவர்களும், ஆட்சியாளர்களும் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும் படிக்க: 20 ஆசனங்களைப் பெறுவதன் மூலம் தீர்வுக்கான பேரம்பேசும் சக்தியை பெறமுடியும் – இரா.சம்பந்தன்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளையின் 26ஆவது வீரமக்கள் தின நிகழ்வு 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் சூரிச் மாநகரின் GZ Affoltern, Bodenacker 25, Affoltern-Zürich என்னுமிடத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. 

மேலும் படிக்க: புளொட் சுவிஸ் கிளையின் 26ஆவது வீரமக்கள் தின நிகழ்வு..!!

© 2014 Meedsi.com. All Rights Reserved.