Monday, 20th November 2017
Breaking News

IMG_0046_ca264.jpg

 புன்னாலைக்கட்டுவன் அறிவொளி சனசமூக நிலையத்தில்“ நிமிர்வு” சஞ்சிகை வெளியிடப்பட்டது.

இந் நிகழ்வுக்கு இன்பம் தலைமை தாங்கினார். வைத்தியகலாநிதி குமாரவேல் சஞ்சிகையினை வெளியீட்டு வைத்து சமகால எழுத்துக்கள் தொடர்பாக கருத்துரை வழங்கினார்.

எழுத்தாளர் நிலாந்தன், அரசறிவியல் விரிவுரையாளர் கலாநிதி கே.ரி. கணேசலிங்கம், அருட்தந்தை ரவிச்சந்திரன், அரசியல் ஆய்வாளர் சி.அ யோதிலிங்கம் ஆகியோர் கருத்துகளை வழங்கினர்.

எளிமையான முறையில் இவ் நிகழ்வு இட்ம் பெற்றது. செ. கிரிசாந் இச் சஞ்சிகையின் ஆசிரியராக உள்ளார்.

news english b255b
ghght35_1550c.gif
Saudi Princess Amira Bint Aidan Bin Nayef has revealed that childre...
yuhjffhge34_9def3.jpg
An Atmospheric disturbance has developed in the southwest Bay of Be...

© 2014 Meedsi.com. All Rights Reserved.