Monday, 20th November 2017
Breaking News

32_d7514.jpg

அமரர் தம்பிஐயா தர்மகுலசிங்கம் (அப்பு)
அன்னார் சரவணையைப் பிறப்பிடமாகவும் இலக்கம் 31 சிவபுரம் வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும் வவுனியா தவசிகுளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தம்பிஐயா தர்மகுலசிங்கம் அவர்கள் 09.09.2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபாதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலம் சென்ற தம்பிஐயா பாக்கியம் அவர்களின் அன்புப் புதல்வரும் லோகேஸ்வரி, சோதியப்பன், தங்கேஸ்வரி(தவசிகுளம்), லோகநாதன்(சுவிஸ்), பஞ்சரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகோதரரும் கணேசலிங்கம், சன்முகநாதன், சித்திரவேல், அருளமுதன்(சுவிஸ்), கலாரஜனி(சுவிஸ்) ஆகியோரின் மைத்துணரும்.
சுபாயினி, கஸ்தூரி, அனுஷா, பிரகாஸ், பிரதாபன், கார்த்திகா, திவாகரன்(பிறான்ஸ்), பிரசாளன்(சுவிஸ்), கேசவனேசன்,சஞ்சிவன், சகிர்தன் ஆகியோரின் மாமனரும் ஆவார் கௌசிகா, தர்சிகா, கௌதமன் ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.09.2016 திங்கள் கிழமை அவரது வவுனியா தவசிகுளம் இல்லத்தில் 11.00 மணியளவில் நடைபெற்று இறுதிக்கிரியைக்காக தோணிக்கல் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.
இவ்வண்ணம்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :- 0242051264, 0777894883

32_16db1.jpg

news english b255b
ghght35_1550c.gif
Saudi Princess Amira Bint Aidan Bin Nayef has revealed that childre...
yuhjffhge34_9def3.jpg
An Atmospheric disturbance has developed in the southwest Bay of Be...

© 2014 Meedsi.com. All Rights Reserved.