Tuesday, 26th September 2017
Breaking News

117294_f57ee.jpg

யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு வைரமுத்து அவர்கள் 16-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளிப்பிள்ளை(சுதுமலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாளன், கருணாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, நாகமுத்து, வள்ளிப்பிள்ளை, சின்னத்தங்கம், செல்லாட்சி, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீமதி, ரக்‌ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனுஜன், அனுஷ்கா, அர்ச்சனா, தேவி, ரத்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

-

தகவல்

குடும்பத்தினர்

 

தகனம்

புதன்கிழமை 28/12/2016, 03:00 பி.ப — 03:30 பி.ப

City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK

 

தொடர்புகளுக்கு..

கருணாகரன்(பபா- மகன்) — பிரித்தானியா

T.P- +447884325022

© 2014 Meedsi.com. All Rights Reserved.