Tuesday, 17th October 2017
Breaking News

இம்முறை தாயகத்தில்  மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை.  அதனால்  கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன.

 

மேலும் படிக்க: நினைவு கூர்தல் - 2016 நிலாந்தன்

அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. பள்ளி மாணவனாக இருந்த கலாம். அதிகாலையில் எழுந்து செய்தித்தாள் விநியோகிக்கும் வேலையில் ஈடுபடுவார்.

மேலும் படிக்க: கலாமின் வாழ்க்கையில்...

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

பசில் ராஜபக்ஷவுடன் சேர்த்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக, திவிநெகும திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கும் பிணை 

மேலும் படிக்க: 54 நாட்களுக்குப் பின் விடுதலை பெறுகிறார் பசில் ராஜபக்ஷ!

கிளிநொச்சியில் 16 வயது மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மணியம் விதுஸா என்ற மாணவியே கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.

மேலும் படிக்க: கிளிநொச்சியில் 16 வயது மாணவி மாயம்…?-மற்றுமொரு அதிர்ச்சி..

 
பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 7 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பொதுமலசல கூடத்துக்குள் வைத்துக் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனக் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன

மேலும் படிக்க: 7 வயதுச் சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை கிளிநொச்சியில் கொடூரம்

வரும் மே 18ம் நாள் சிறிலங்காவில் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூரும் நாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட மே 18ம் நாள், சிறிலங்காவில் ஆயுதப்படையினரின் நாளாகப் பிரகடனம் செய்யப்பட்டு, போர் வெற்றி விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது.

மேலும் படிக்க: மே-18 இல் வெற்றிவிழா இல்லை – போரில் மரணித்த அனைவரையும் நினைவு கூர ஏற்பாடு

வடக்கில் தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்ணணியும் வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரனும் பல்வேறு மக்களை குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.இதில் ஒரு சம்பவம் 22/04/15 வடமராட்சி கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசசெயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் அனந்தியும் கஜேந்திரனும் மற்றும் நான்கைந்துபேரும் இந்த மக்களை குழப்பும் செயற்பாடுகளில் 

மேலும் படிக்க: வடக்கு முதலமைச்சருக்கு எதிராக அனந்தி ,கஜேந்திரன் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வெல்லாவெளி, காந்திபுரம் பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர். வாழைக்காலையாறில் இருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணம் செய்த பஸ்சின் சக்கரம் கழன்றதில் வீதியைவிட்டு விலகி மதகு ஒன்றுக்கு அருகாக பஸ் தடம்புரண்டது. காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் மேலதிக சிகிச்சைக்களிற்காக மட்டக்ளப்பு போதனா வைத்தியசாலைக்கு

மேலும் படிக்க: மட்டக்களப்பு வெல்லாவெளி, காந்திபுரம் பிரதான வீதியில் பஸ் விபத்து; 32 பேர் காயம்!

இலங்கை மக்கள் 39 நாடுகளுக்கு எந்தவித தடைகளும் இன்றி சுதந்திரமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது.

மேலும் படிக்க: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??

தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­களை மையப்­ப­டுத்­திய இனப்­பி­ரச்­சி­னை­யா­னது, பல ஆண்­டு­க­ளாகப் புரை­யோடி, பல்­வேறு பிரச்­சி­னை­க­ளாக கிளை­விட்டு ஊதிப் பெருத்­தி­ருக்­கின்­றது.

மேலும் படிக்க: “TNA”தமிழர் அழிவை காக்குமா! அல்லது அழிக்குமா-செல்வரட்ணம் சிறிதரன்

ஏழாலை மயிலங்காடு ஸ்ரீமுருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் இனந்தெரியாத விசமிகள் கிருமிநாசினியை கலந்தமையால் அங்கு கல்வி பயிலும் மாணவர்களில் 26 பேர் கிருமிநாசினி கலந்த நீரை அருந்தியதால் வைத்தியசாலை அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.   

மேலும் படிக்க: பாடசாலை நீர்த்தாங்கியில் கிருமிநாசினி கலப்பு- 26 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

தமிழீழ விடுதலைப்டிபுலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட மே 18 ஆம் திகதியில் நிகழ்வுகளை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய கூட்டணியரசு தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் மஹிந்த ஆட்சியில் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்ட 'போர் வெற்றி விழா'வானது பெயர் மாற்றத்துடன் 'இராணுவ பாராட்டு விழா'வாக புதிய ஆட்சியிலும் 

மேலும் படிக்க: மஹிந்தவின் போர் வெற்றி இனி இராணுவத்துக்கான பாராட்டு விழா!

புதிய அரசுக்கு மீனவர் பிரச்சனை தொடர்பாக 5 அம்ச கோரிக்கையை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் இன்று (13.2.2015) முன்வைத்துள்ளது.


இன்று (13.02.2015 )வவுனியா அருந்ததி மண்டபத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இப் பிரச்சனையை முன்வைத்தனர். 

மேலும் படிக்க: புதிய அரசுக்கு 5 அம்ச கோரிக்கையை முன்வைத்தது தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்

மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 15 வயது மாணவர் ஒருவர் வீதியில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று அம்பலாந் தோட்டையில் நேற்று நடைபெற்றுள்ளது. அம்பலாந்தோட்டை போலான மகா வித்தியாலயத்தில் 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் 15 வயது மாணவன் சமோத் சத்ஸர என்ற மாணவனே இவ்வாறு பரிதா பமாக 

மேலும் படிக்க: மரதன்' ஓடிய 15 வயது மாணவன் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன்

புனர்வாழ்வளிக்கப்பட்ட வட மாகாண முன்னாள் போராளிகள் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மாவீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக 

மேலும் படிக்க: முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு…!!

மா, சீனி உட்பட 13 அத்தியாவசியப் பொருள்களின் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். விலை குறைப்பு செய்யப்பட்ட பொருள்களின் விலை விவரம் வருமாறு:-

மேலும் படிக்க: 13 அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைப்பு

“விக்கிரமனின் பதிலைக் கேட்டு சற்றும் எதிர்பாராத வகையில் வேதாளம் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு திரும்பப் போய் முருக்க மரத்தில் ஏறியது..”

மேலும் படிக்க: கடந்த 60 ஆண்டு அரசியலின் வேதாளங்களும் முருக்க மரங்களும்-சாந்தி சச்சிதானந்தம்:-

பொதுமக்கள் மீது வரிசுமத்தப்படாத வகையில் அநேக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க இடைக்கால வரவு -செலவுத் திட்டத்திற்கூடாக நடவடிக்கை எடுக்கப்படுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.புதிய அரசாங்கத்தினால் எதிர்வரும் 29 ஆம் திகதி இடைக்கால வரவு - செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவுள்ளது.

மேலும் படிக்க: 20 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் களைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரச நிர்வாகம் மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அந்த தேர்தலில், ஐக்கிய 

மேலும் படிக்க: ஏப்ரல் 24க்கு முன்னர் பொதுத் தேர்தல் நடைபெறும் - அமைச்சர் கரு ஜெயசூரிய

மலையகத்தில் சில அமைச்சர்கள் மலையக மக்களுக்கு பணம், தகரங்கள், மின் அழுத்திகள் போன்றவற்றை கொடுத்து ஏமாற்றலாம் என நினைத் தார்கள். ஆனால் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்துள்ளனர் என்று தெரி வித்த தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி. திகாம்பரம் மலையகத்தில் 100 நாட்களுக்குள் மாபெ ரும் மாற்றத்தை ஏற் படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: மலையகத்தில் 100 நாட்களுக்குள் மாபெரும் மாற்றம் ஏற்படுத்தப்படும்

© 2014 Meedsi.com. All Rights Reserved.