Tuesday, 17th October 2017
Breaking News

201704211102485888_French-artist-create-record-for-hatching-chicken-eggs_SECVPF_1e704.jpg

பிரான்சில் கோழி முட்டைகளை அடைகாத்து ஓவியர் ஒருவர் குஞ்சு பொரித்த வினோத நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த வினோத நிகழ்ச்சியின் மூலம் அவர் சாதனை படைத்துள்ளார்.

மேலும் படிக்க: கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரித்த ஓவியர்

15192725_1370833049616484_1923348259254581184_n_4f7e1.jpg

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி வாவிகளில் ஒரு வகையான பாம்புகள் கடந்த இரண்டு தினங்களாக அதிகமாக கரையொதுங்குவதாக மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க: மட்டக்களப்பு, காத்தன்குடி வாவிகளில் படையெடுக்கும் ஒரு வகையான பாம்புகள்

 

 

paaliyal_thus_5a4c6.jpg

கேரள மாநிலத்தில் 17 வயது இளம்பெண்ணை தாயாக்கியதாக குற்றம்சாட்டப்படும் 12 வயது சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: இளம்பெண்ணை தாயாக்கிய 12 வயது சிறுவன்?

625.117.560.350.160.300.053.800.210.160.90_3_123d6.jpg

அரச மாளிகையின் உள்ளே மின்னுவதனை போன்ற 15 கிலோ நிறையுடைய பளிங்கு கல் ஒன்று ரத்கம திலக்கரத்ன மாவத்தை சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.

 

மேலும் படிக்க: 15 கிலோ நிறையுடைய விலைமதிப்பற்ற பளிங்கு கல் மீட்பு

 

Wedding-Photo_c9418.jpg

24 வயது இளம்பெண் ஒரு­வர், 68 வய­தான தன் சொந்த தாத்தா வையே, அவர் யார் என தெரியாமல் திரு­மணம் செய்த சம்­பவமொன்­று அமெரிக்காவில் இடம்­பெற்­றுள்­ள­து. 

மேலும் படிக்க: சொந்த தாத்தா வையே, யார் என தெரியாமல் திரு­மணம் செய்த பேத்தி

625.70.560.350.160.300.053.800.100.160.70_198e1.jpg

பிரபஞ்சத்தின் பால்வெளியில் கோள்களுக்கு மத்தியில் விண்கற்கள் அங்குமிங்கும் வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இவற்றில் சில கற்கள் பூமியிலும் ஏனைய கிரகங்களிலும் விழுவதுண்டு.

மேலும் படிக்க: பூமியில் விழுந்த பாரிய விண்கல்

nirvana_work_f9f6e.jpg

பெலருஸ் இராச்சியத்தின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகசென்கோ அந்நாட்டு மக்களை நிர்வாணமாக பணிபுரியுமாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: வசனத் தடுமாற்றத்தால் நிர்வாணமாக பணிபுரிந்த அலுவலரகள்

super-man_094f4.jpg

உலகளாவிய ரீதியில் வாகனப் பாவனை அதிகரித்துள்ள நிலையில், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளன.

மேலும் படிக்க: விபத்துக்களில் இருந்து உயிர் பிழைக்கும் ”சுப்பர் மேன்

fish_04fa2.jpg

நீர் இன்றி ஒரு மணித்தியாலம் வாழும் அதிசய மீன் ஒன்று பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இலங்கையில் நீர் இன்றி வாழும் அதிசய மீன்

மூலிகைகளை சாறாக்கி குகை ஓவியங்களைத் தீட்டினான் ஆதி மனிதன். உடலில் ஓவியங்களை பச்சை குத்திக் கொண்டான் நவீன மனிதன். ஒட்டுமொத்த உடலையே ஓவியக்கூடமாக்கிவிட்டான் டிஜிட்டல் மனிதன்.

மேலும் படிக்க: உடலே ஓவியமாக: ஆஸ்திரியாவில் ‘உலக உடல் ஓவியத் திருவிழா

 

 

ஆண்டுதோறும் நடைபெறுகின்ற நாய் இறைச்சி சாப்பிடும் விழாவை நிறுத்தக்கோரி பதினைந்து மில்லியன் கையெழுத்துக்களுடன் கோரிக்கை

மேலும் படிக்க: சீனாவில்: நாய் இறைச்சி சாப்பிடும் விழாவை நிறுத்து

 

 

போலந்தில் மூளைச்சாவடைந்த பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இதற்காகவே அவர் 55 தினங்கள் உயிருடன் வைக்கப்பட்டிருந்தார்.

 

மேலும் படிக்க: மூளைச்சாவடைந்த போலந்து தாய் 55 நாட்களில் குழந்தை பிரசவம்

 

குழந்தை சேஷ்டைகள் தெரியும்; கொரில்லாக்குட்டியின் சேஷ்டைகள் தெரியுமா?

 

மேலும் படிக்க: கொரில்லாக் குட்டியும் மனித அம்மாவும்: ஒரு உண்மைக்கதை

 

 

 

ஒரு காகிதத்தில் எழுதிய சொல்லை அப்படியே வாசித்து விளங்கிக்கொண்டு அதன்படி செயற்படும் நாயொன்று இங்கிலாந்திலுள்ள குழந்தைகள் பாடசாலையில் வளர்க்கப்பட்டு வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க: அதிசயம் ஆனால் உண்மை!

 

 

இங்கிலாந்து பத்திரிகை அதிபர் 84 வயது முர் டோக் தன்னை விட 30 வயது குறைந்த நடிகையை 4-வது திருமணம் செய்கிறார்.

மேலும் படிக்க: எண்பத்து நான்கு வயதில் நான்காவது திருமணம்

 

 

 

ஜேர்­ம­னியின் கொலோன் நகரில் இடம்­பெற்ற பாலியல் ரீதி­யான தாக்­கு­த­லுக்கு எதி­ராக சுவிட்­ஸர்­லாந்தைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் நிர்­வா­ண­மாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்ளார். 

 

மேலும் படிக்க: சுவிஸ் பெண் கலைஞரின் நிர்வாண ஆர்ப்பாட்டம்

வயிற்றுவலிக்காக சிகிச்சை பெறச் சென்ற 14 வயது சிறுமி, 05 மாத கர்ப்பிணி என வைத்தியரினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்

மேலும் படிக்க: வயிற்றுவலி; சிறுமி கர்ப்பமுற்றதை தெரிவித்த வைத்தியர்

 

 

வெலி­கம சுல்­தானா கொட பிர­தேச இளம் பெண்­களின் மார்பை பலாத்­கா­ர­மாக வரு­டு­தல் போன்ற பாலியல் நட­வ­டிக்­கையில் ஈடுப்­பட்­டமை தொடர்பில் 11 குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக இளைஞர் ஒரு­வரை வெலி­கம பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

மேலும் படிக்க: இளம் பெண்­களின் மார்பகங்களை பலாத்­கா­ர­மாக வரு­டிவந்தவர் மாட்டினார்

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் விபசாரம் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க: ஒரு துண்டு பாணுக்காக விபச்சாரத்தில் ஈடுபடும் இளம் யுவதிகள்

 

 

 

89 வயதுடைய வயோதிபப் பெண்  ஒருவர்  மீது  பாலியல்  வல்லுறவு  புரிந்ததாகக் கூறப்படும் 41 வயதுடைய ஒருவரை  பண்டாரகம பொலிஸார் சந்தேகத்தின்  பேரில்  கைது செய்துள்ளனர். 

மேலும் படிக்க: என்பத்தொன்பது வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம்

© 2014 Meedsi.com. All Rights Reserved.