Monday, 20th November 2017
Breaking News

Maithripala-Sirisena-13-July-15-Prz-media-_5a262.jpg

அரசாங்கத்திலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் நாள் வரை பொறுமை காக்குமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.

மேலும் படிக்க: சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறுபவர்களை டிசம்பர் 31 வரை பொறுமை காக்குமாறு மைத்திரி கோரிக்கை

91413369_benemmerson_pa_7ed9a.jpg

சிறிலங்காவில் ஐநாவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையென ஐநாவில் பகிரங்கமாக அறிவிப்பேன் என சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க: சிறிலங்கா ஒத்துழைக்கவில்லையென ஐநாவில் பகிரங்கமாக அறிவிப்பேன் – பென் எமர்சன் எச்சரிக்கை

cv-wigneswaran_ea1c6.jpg

காவல்துறை அதிகாரம் எமது கைகளுக்கு வரவேண்டுமானால் அதிகளவான தமிழ் இளைஞர்,யுவதிகள் காவல்துறையில் இணையவேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: காவல்துறை அதிகாரம் எமது கைகளுக்கு வரவேண்டுமானால் அதிகளவான தமிழ் இளைஞர், யுவதிகள் காவல்துறையில்...

TNA-FT-123014_d748b.jpg

சிறிலங்காவின் முன்னணி பௌத்த மதபீடங்களின் மகாநாயக்க தேரர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.

மேலும் படிக்க: மகாநாயக்கர்களைச் சந்திக்கிறது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு

11425162_994686893914731_2852292483771751219_o-750x400_8ba55.jpg

தமி­ழர்­க­ளின் பூர்­வீக பிர­தே­சôங்­க­ளான வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளது மருத்துவ மனைகளும் இன்று சிங்­கள மய­மா­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

 

மேலும் படிக்க: வடக்கு மாகாண மருத்துவ மனைகளில் மருத்துவர்களின் பரம்பல் சொல்வதென்ன

aa_33dca.jpg

மேலும் படிக்க: என்னதான் நடக்குது?

C.V.Wigneswaran-5_8f07b.jpg

வட மாகாண சபை விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரத்தையும் முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க: முடிவெடுக்கும் அதிகாரத்தை முதலமைச்சரிடமே விடவும் – மைத்திரிபால சிறிசேன

19225836_840898529392251_2115993885559989169_n_d216d.jpg

சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: முடங்கியது வடக்கு முழங்கியது உண்மைக்குரல்

hqdefault-3_234fe.jpg

வடமாகாண முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 15பேர் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: முதலமைச்சருக்கு 18பேர் ஆதரவு 15 பேர் எதிர்ப்பு!

19106068_1309940002459548_5707509292885516347_n_4e50e.jpg

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீண்டும் திரும்பப் பெறப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மக்கள் எழுச்சியை அடுத்து திடீர் திருப்பம். மீண்டும் முதலமைச்சராகிறார் விக்னேஸ்வரன் சிவஞானத்தின்...

ingaran_14062017_KAA_CMY_74d6e.jpg

அமைச்சராகப் பணிபுரியும் காலத்திலோ அரசியலுக்கு வர முன்னரோ எந்த ஊழல் மோசடிகளிலும் தான் ஈடுபட்டதில்லையெனத் தெரிவித்திருக்கும் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன், சோற்றுக்கு வழியின்றித் தவிக்கும் நிலை வாந்தாலும் இவ்வாறான ஈனச்செயலில் ஈடுபடப்போவதில்லையென்றும் கூறினார்.

மேலும் படிக்க: சோற்றுக்கு வழியின்றி தவித்தாலும் ஈனச்செயலில் ஈடுபடேன்

download_1407b.jpg

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மாற்றுவதற்கான கோரிக்கைக் கடிதம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தடம்புரண்டது தமிழரசுக்கட்சி.

images_1_e3990.jpg

மாகாண மற்­றும் மாவட்ட மட்­டங்­க­ளுக்கு அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்­த­ளிப்­ப­தன் ஊடா­கவே இடர்­கள் ஏற்­ப­டும்­போது உரிய வகை­யில் பொறி­மு­றை­களை முன்­னெ­டுக்க முடி­யும். இவ்­வாறு நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் வலி­யு­றுத்­தி­னார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன்.

மேலும் படிக்க: இடர்களின்போது மக்களைக் காக்க மாகாணங்களுக்கு அதிகாரம் அவசியம்

625.500.560.350.160.300.053.800.900.160.90-1-1_8e35b.jpg

விசாரணைக் குழுவினால் குற்றம்சாட்டப்பட்டுள்ள வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா நேற்று தற்காலிகமாக பதவியில் .இருந்து விலகியுள்ளதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க: கல்வி அமைச்சர் குருகுலராசா பதவி விலகினாராம்! -சண்டே ரைம்ஸ்

625.250.560.350.160.300.053.800.450.160.90-1_80e96.jpg

இராணுவ வசமுள்ள கேப்பாபுலவு கிராமத்தின் பிரதான வீதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கலை முன்னிட்டு தற்காலிகமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தற்காலிகமாக கேப்பாபுலவு வீதி திறப்பு

19029254_439147336457045_1109923439461011905_n_a2c80.jpg

"நீந்திக்கடந்த நெருப்பாறு"
பூநகரியிலிருந்து புதுமாத்தளன் வரை

மேலும் படிக்க: நா.யோகேந்திரநாதன் எழுதிய 'நீந்திக்கடந்த நெருப்பாறு'எவளியீடு

download_2_e7baf.jpg

வவுனியா மாவட்ட கமநலஅபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட எட்டு கமநலசேவைகள் நிலையங்களின் கீழ் கடந்த ஆண்டு காலபோகநெற்செய்கையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிவழங்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க: வவுனியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 10,270 விவசாயிகளுக்கு நிதி உதவி

vlcsnap-2016-02-01-19h05m56s200_2715a.jpg

களுகங்கை, ஜின் கங்கை, நில்வளகங்கை ஆகிய மூன்று பிரதான ஆறுகளுக்கிடையில் ஆறு பெரிய அணைகளை அமைக்கும்வரை சிறிலங்கா வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆபத்துக்களை எதிர்கொள்ளுமென்று

மேலும் படிக்க: சிறிலங்காவின் வெள்ள அனர்த்தம் தொடர்பாக 49ஆண்டுகளுக்கு முன்னர்எச்சரித்த அமெரிக்க நிறுவனம்

news english b255b
ghght35_1550c.gif
Saudi Princess Amira Bint Aidan Bin Nayef has revealed that childre...
yuhjffhge34_9def3.jpg
An Atmospheric disturbance has developed in the southwest Bay of Be...

© 2014 Meedsi.com. All Rights Reserved.