Tuesday, 17th October 2017
Breaking News

71905451hos-670x369_13ab2.jpg

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  காலை 8 மணியிலிருந்து ஒருநாள் வேளைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது

மேலும் படிக்க: யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஜமுனானந்தா மட்டும் கடமையில்

42665466images_cf736.jpg

பொது இடத்தில் மதுபானம் அருந்திய இரண்டு நபர்களை தலா பத்தாயிரம் வீதம் தண்டம் செலுத்துமாறு யாழ் நீதிவான் நீதிமன்றம்  கட்டளையிட்டுள்ளது.

மேலும் படிக்க: யாழில் பொது இடத்தில் நிறைபோதையில் நின்ற சாராய ராசாக்களுக்கு நடந்த கதி

10331-1-c6489a9537fd0d302e721552298d4c77_091d9.jpg

பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் இன்று (24) நள்ளிரவு தொடக்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

மேலும் படிக்க: யாழ்ப்பாணம் உட்பட அனைத்துப்பகுதிகளிலும் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு

justin-trudeau-720x480_0a186.jpg

கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே, சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை வலியுறத்தியுள்ளார். சிறிலங்காவில் 1983ஆம் ஆண்டு சிங்களக் காடையர்களால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின்

மேலும் படிக்க: சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் கனேடியப் பிரதமர்

img_3529-678x381_e408f.jpg

யாழில் தயாரிக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமான சண்டியன் திரைப்படம் இன்று சனிக்கிழமை யாழில் வெளியாகவுள்ளது எனச் சண்டியன் திரைப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் படிக்க: யாழில் வெளியாகிறது சண்டியன் முழு நீளத் திரைப்படம்

dscn0419-640x381_67588.jpg

கிளிநொச்சியைச் சேர்ந்த அமரர் கந்தையா தர்மலிங்கம் நினைவாக, லண்டனில் வதியும் அன்னாரின் புத்திரரான தர்மலிங்கம் நாகராஜவினால் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: அமரர் கந்தையா தர்மலிங்கம் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

625.147.560.350.160.300.053.800.264.160.90_2501c.jpg

மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தின் 2016ஆம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு நேற்று கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது

மேலும் படிக்க: மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

29059111jasmin_955ab.jpg

 இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்ட அடிப்படையில் சித்திரவதை செய்யப்படுவதாக சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: இலங்கையில் தமிழர்கள் மீது திட்டமிட்ட கொடூர சித்திரவதை!! யாஸ்மீன் சூகா அதிர்ச்சித் தகவல்

1542613115092_4e0fb.jpg

மல்லாவி பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள யோகபுரம் மத்தி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிற்கு மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் சென்ற மூவரடங்கிய குழு குடும்பஸ்தரின்

மேலும் படிக்க: மல்லாவி யோகபுரம் பகுதியில் முகத்தை மறைத்த குழுவால் தந்தை, மகன் மீது கொடூர வாள்வெட்டு

5969b449a2a3c-IBCTAMIL_ca681.jpg

யாழ்ப்பாண மாவட்டம் ஈச்சமோட்டைப் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நான்குபேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: யாழில் ஆவா குழுப் பாணியில் மீண்டும் வாள்வெட்டு – நான்குபேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்

sdad_fa3ed.jpg

இராசபுரம் கிராமத்தின் பெயரை லைக்கா கிராமம் எனப் பெயர் மாற்றம் செய்வதில்லையென வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இராசபுரக் கிராமத்தின் பெயரை ‘லைக்கா கிராமம்’ என மாற்ற எதிர்ப்பு

10col0121209270_5520187_10072017_ATT_CMY_884c3.jpg

சிரேஷ்ட ஊடகவியலாளர், கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீமின் ஐம்பது வருட ஊடகத்துறை சாதனையை கௌரவித்து 

மேலும் படிக்க: சிரேஷ்ட ஊடகவியலாளர், கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீமின் ஐம்பது வருட ஊடகத்துறை சாதனை

467a11bbfad7b1d341b6b5e16438d2b3_XL_10072017_MFF_CMY_bf519.jpg

தந்தை செல்வாயின் காலத்திலிருந்து தமிழ் மக்களோடு பல போராட்டங்களில் பங்களிப்பு செய்து வந்த முஸ்லிம்கள் தமிழர்களின் இறைமை, சுயநிர்ணய உரிமைகளுக்காக இடம்பெற்ற ஜனநாயக, ஆயுதப் போராட்டங்களிலும் அர்ப்பணிப்பு செய்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்

மேலும் படிக்க: தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கின்ற போது முஸ்லிம்களுக்கும் விடிவு, விடுதலை கிடைக்கும்

65_10072017_KLL_CMY_95312.jpg

முன்னாள் இராணுவத்தளபதி அடங்களான நான்கு உயர் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியம் வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ விருப்பம் தெரிவித்துள்ளதாக பாரிய மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன

மேலும் படிக்க: உயர் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியம் வழங்க கோத்தாபய விருப்பம்

maithree_00741.jpg

வரட்சியின் காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்து நாட்டில் அரிசி விலை அதிகரித்தாலும் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்து சலுகை விலையில் மக்களுக்கு வழங்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேலும் படிக்க: அரிசியின் விலை அதிகரித்தால் இறக்குமதி; சலுகை விலையில் வழங்க அரசு நடவடிக்ைக

colp03184209155_5520369_10072017_ATT_0a4ee.jpg

இலங்கை மருத்துவ சபை தலைவராக தொடர்ந்திருக்குமாறு மருத்துவர் சங்கம் விடுத்த கோரிக்கையை மருத்துவ சங்கத் தலைவர் கார்லோ பொன்சேகா நிராகரித்துள்ளார்

மேலும் படிக்க: மருத்துவ சங்க கோரிக்ைக; பேராசிரியர் கார்லோ நிராகரிப்பு

06-21-2012benemmerson_7c00c.jpg

மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், பென் எமர்சன், ஐந்து நாட்கள் பயணமாக நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.

மேலும் படிக்க: சிறிலங்காவை வந்தடைந்தார் ஐநா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்

625.147.560.350.160.300.053.800.264.160.90_8_a2a46.jpg

இலங்கையில் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதால் சுற்றுலாத்துறையும் ஆட்டம் காணும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள அபாயம்

625.147.560.350.160.300.053.800.264.160.90_7_56d70.jpg

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முச்சக்கரவண்டி பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

625.147.560.350.160.300.053.800.264.160.90_6_7f195.jpg

டெங்கு நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனத்திடம் உதவி கோரப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோயினால் கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் படிக்க: டெங்கு நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனத்திடம் உதவி கோரும் இலங்கை

© 2014 Meedsi.com. All Rights Reserved.