Tuesday, 26th September 2017
Breaking News

625.147.560.350.160.300.053.800.264.160.90_2501c.jpg

மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தின் 2016ஆம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு நேற்று கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் விஜயதாசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின் போது 2016 ஆம் ஆண்டு சாதனைகளை படைத்த மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும், நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

© 2014 Meedsi.com. All Rights Reserved.