Monday, 20th November 2017
Breaking News

dscn0419-640x381_67588.jpg

கிளிநொச்சியைச் சேர்ந்த அமரர் கந்தையா தர்மலிங்கம் நினைவாக, லண்டனில் வதியும் அன்னாரின் புத்திரரான தர்மலிங்கம் நாகராஜவினால் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் கிழக்கு மேற்கு பிராந்திய மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி கமலா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தர்மலிங்கம் நாகராஜாவின் நண்பர் ரவியின் உதவியாலும் 55 மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்களும், இருவருக்கு துவிச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளரும், வட மாகாணசபை உறுப்பினருமான கந்தையா சிவநேசன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர்கள் சிவபாலசுப்பிரமணியம் (மணியண்ணன்), மகேந்திரன்(ராஜா), க.தவராஜா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பிரமுகர் யசோதரன் ஆகியோரும், கிராம முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

news english b255b
ghght35_1550c.gif
Saudi Princess Amira Bint Aidan Bin Nayef has revealed that childre...
yuhjffhge34_9def3.jpg
An Atmospheric disturbance has developed in the southwest Bay of Be...

© 2014 Meedsi.com. All Rights Reserved.