Tuesday, 17th October 2017
Breaking News

111_0da80.jpg

நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு இராணுவத்தேவைக்காக காணிகளை அபகரித்து வந்த இராணுவத்தினர் கடந்த காலங்களை விட தற்பொழது தீவிரமாக  மீண்டும் தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: மீட்கப்படுமா பறிபோகும் நிலங்கள்! - அஞ்சனன்

download_8ca32.jpg

ஓர் இனத்தை வெற்றி கொள்ள வேண்டுமாயின் முதலில் அந்த இனத்தின் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பதே எந்தொரு ஆதிக்க சக்தியினதும், கோட்பாடாகவும்

மேலும் படிக்க: வெடிகுண்டை விடவும் பண்பாடு பலமானது. -மு.திருநாவுக்கரசு

FB_IMG_1474810494642_Fotor_Collage_26f1b.jpg
“இந்து சமுத்திரம் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பகுதி. அது உலக வர்த்தகத்தில் தலையாய பகுதி. அதன் மத்தியில் இருக்கும் நாங்கள் அதனை உணர்ந்து பயன்படுத்தி முன்னேற வேண்டும்

மேலும் படிக்க: இந்துசமுத்திர திருப்பாற்கடலில் தமிழருக்கு கிடைக்கப் போவது நஞ்சா? அமிர்தமா? மு.திருநாவுக்கரசு

article_1472013336-prujoth_4bff5.jpg

முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 108 பேர் 

மேலும் படிக்க: விச ஊசியும், முன்னாள் போராளிகள் மீதான அழுத்தமும்!

Question_New_CI_6f8b3.jpg

சுன்னாகம் தண்ணீரில் கழிவு எண்ணெய் பரப்பிய காரணம் தெளிவுபடுத்தப்படாத நிலையில் வடமாகாணசபை மக்களை ஏமாற்றும் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் குழப்பத்தில்

மேலும் படிக்க: சுன்னாகம் தண்ணீர் மக்களுக்கு நீதிகிடைக்குமா? குற்றவாளிகள் யார்?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கும்,ஆதங்கத்துக்கும் மத்தியில் இலங்கைப் பாராளுமன்றத்திட்கான  பொதுத்தேர்தல் மிகவும் அமைதியானதும், நேர்மையான முறையிலும் நடந்து முடிந்து பல்வேறு செய்திகளை உலகுக்கு எடுத்துக் காட்டி நிற்கிறது.அவற்றை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

மேலும் படிக்க: தேர்தல் -2015 முடிவுகள் சொல்லும் செய்தி என்ன? -மாறன்

சிந்தனைக்கூடம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அண்மையில் சுப்பிரமணியம் விசாகனின் “இலங்கையில் 

மேலும் படிக்க: “தேசிய வாதம் எழுச்சி பெறுகின்ற போது முதலில் பலியாவது வரலாறுதான்”

 

 "மே"மாதம் வந்தாளே

உயிரைப் பிழிந்து

உயிர் நரம்புகள்

மெது மெதுவாய்

வலியெடுத்து...

மேலும் படிக்க: மே-18 உயிர் வழிகிறது ..தேசமெங்கும்..........(கண்ணீர்க் கவிதை)

இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பு 19 ஆவது தடவையாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் செய்யப்பட்ட இரண்டாவது ஆவது திருத்தம் இது. ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய அதைப் பின்னிருந்து பலப்படுத்துகின்ற மேற்கு நாடுகளும் இந்தியாவும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றன. கூட்டமைப்பும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றது. ஜனநாயக அடிப்படைகளை பலப்படுத்த இத்திருத்தம் உதவும் என்று அதை ஆதரிப்பவர்கள் 

மேலும் படிக்க: 19 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு நன்மையானதா? -நிலாந்தன்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈட்டப்பட்ட வெற்றிக்கு பலரும் உரிமை கோரி வருவதைப்போலவே, நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும் தாமே மூல காரணமென்று பலரும் உரிமை கோரி வருகின்றனர். தமிழர்களும் முஸ்லிம்களும் இந்தத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருந்தனர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இங்கு தமிழர்கள் என்று

மேலும் படிக்க: மஹிந்தவை தோற்கடித்தது யார்?

அமெரிக்க இரட்டைக் கோபுரம் மீது விமானங்கள் மோதிய பொழுதில் அமெரிக்க அதிபர். புஸ் ஒரு கோடு கிழித்தார். எம்முடன் நிற்கலாம். இல்லையென்றால் அவர்களுடனேயே.

மேலும் படிக்க: இனி வருவது ‘தேன்நிலவுப் பொழுது’! – ச.ச.முத்து

இலங்கையில் குடும்ப ஆட்சியை நாட்டு மக்கள் முடிவுக்குக் கொண்டு வந்து மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் படிக்க: முடிந்துபோன குடும்ப ஆட்சி

இறுதி நேரத்தில் அலரிமாளிகை

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால வெற்றி பெற்றதும், எந்த சந்தடியுமின்றி எப்படி அவர் ஜனாதிபதியானார் என்பது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. அதிகாலையிலேயே, முழுமையான தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட முன்னரே முன்னாள் ஜனாதிபதி அலரி மாளிகையிலிருந்து மூட்டை முடிச்சுக்களுடன் 

 

மேலும் படிக்க: ஆட்சி மாறியது எப்படி? இறுதி நேரத்தில் அலரிமாளிகை

© 2014 Meedsi.com. All Rights Reserved.