Monday, 20th November 2017
Breaking News

Parliament-Sri-Lanka-interior1-720x480_77e36.jpg

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஸ்தாபித்தலும் நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில், எதிர்வரும் 22ஆம் திகதி வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

 

மேலும் படிக்க: 22ஆம் திகதி விவாதம்.

625.147.560.350.160.300.053.800.264.160.90_2_a3229.jpg

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் ஒன்பது மணித்தியாலங்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் படிக்க: 9 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக விசாரணைக்கு முகம்கொடுத்த அர்ஜூன்

Maithripala-Sirisena-13-July-15-Prz-media-_c4bd8.jpg

சிறீலங்காவில் கடும் வறட்சி ஏற்பட்டுவரும் நிலையில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் 10,000 ரூபா வழங்குமாறு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் படிக்க: வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் 10ஆயிரம் வழங்குமாறு உத்தரவு!

35429831sunil-rathnayake1_c8777.jpg

மிருசுவிலில் இரண்டு சிறுவர்கள் உட்பட 8 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் மேன்முறையீட்டு மனுவை மேல் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

 

மேலும் படிக்க: ஆமிக்காரனின் மேன்முறையீட்டு விசாரணை ஏற்பு!

1579471161l3_44af6.jpg

வடக்கில் புனர்வாழ்வளிக்கப்படாத 300 விடுதலைப் புலிகள் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

மேலும் படிக்க: புனர்வாழ்வளிக்கப்படாத 300 புலிகள் வடக்கில்!

download_4_4c808.jpg

2020 இற்கு முன்னர் அரசியல் அதிகாரம் குறித்து எவரும் நினைத்துப் பார்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

 

மேலும் படிக்க: 2020ஆம் ஆண்டு தொடர்பில் மைத்திரி

625.117.560.350.160.300.053.800.210.160.90_1_c3ec0.jpg

போதைப் பொருள் பாவனையுடன் வாகனத்தை செலுத்தும் சாரதிகளுக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க: 50 ஆயிரம் ரூபா தண்டபணமா..?

tkn-prisinors-dim_3827c.jpg
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்று 2 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 258 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Katunayake-Sri-Lanka-7_64bfa.jpg

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதை புனரமைப்புப் பணிகள் காரணமாக நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையம் தினமும் 8 மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளது.

 

மேலும் படிக்க: நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையம் 8 மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளது

57502757knife-attack_ff181.jpg

மிருசுவில் பிரதேசத்தில் குறித்த நபர் ஒருவரை வெட்டுவதற்காக 15 பேர் அடங்கிய குழுவொன்று அவர் வீட்டில் இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் நின்ற மூன்றுபேரைத் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

 

மேலும் படிக்க: யாழ் மிருசுவில் பகுதியில் இனந்தெரியாத கும்பலால் தாக்கப்பட்டு 3 பேர் படுகாயம்

jaffna_death01_2655d.jpg

யாழ்ப்­பாணம் சாவ­கச்­சேரி சங்­கத்­தானை பகு­தியில் இடம்­பெற்ற கோர விபத்தில்

 

மேலும் படிக்க: யாழில் 11 பேரை இழந்த சிங்கள உறவுகள் தமிர்களைப் பற்றி கண்ணீருடன்

4444_08122016_kaa_cmy_95f58.png

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கலப்பு முறையில் நடத்தும் தீர்மானத்திலிருந்து ஒருபடியேனும் பின்வாங்கும் எண்ணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லையென இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று(08) தெரிவித்தார்.

 

மேலும் படிக்க: உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில்:

colnoori174942924_5050130_25112016_kaa_cmy_66ad0.jpg

தெரணியகல நூரி தோட்டத்தின் முகாமையாளர் கொலை தொடர்பில் 18 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க: "அத்தகொட்டா" உட்பட 18 பேருக்கு மரணதண்டனை

jjj-vijayakala25112016_cmy_e94ac.jpg

வலி வடக்கில் படையினர் வசமுள்ள 6000 ஏக்கர் காணிகளை அரசாங்கம் உரிய மக்களுக்குக் கையளிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

மேலும் படிக்க: யாழ். வலிகாமம் வடக்கிலுள்ள 6000 ஏக்கர் காணியை உடன் மக்களிடம் கையளிக்க வேண்டும்

625.117.560.350.160.300.053.800.210.160.90_1_f0a4a.jpg

ஆட்சேர்ப்பு விதிகளுக்கு முரணான வகையில் 5000 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் படிக்க: விதிகளுக்கு முரணான வகையில் 5000 ஆசிரியர்கள் சேவையில் இணைப்பு!

625.117.560.350.160.300.053.800.210.160.90_2_4ed3b.jpg

இராணுவப் புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த 16 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க: 16 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு தண்டனை

625.117.560.350.160.300.053.800.210.160.90_1_b8517.jpg

யாழ்ப்பாணம் - சிறுப்பிட்டி பகுதியில் இரு தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 14 இராணுவத்தினருக்கும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க: 14 இராணுவத்தினரின் விளக்கமறியல் நீடிப்பு

625.117.560.350.160.300.053.800.210.160.90_2_4a0b0.jpg

32 ஆவது தேசிய திரி சாரணர் ஒன்று கூடல் முதல் முறையாக மன்னாரில் நேற்று(04) ஆரம்பமாகியுள்ளது.

 

மேலும் படிக்க: மன்னாரில் 32 ஆவது தேசிய திரி சாரணர் ஒன்று கூடல்

625.117.560.350.160.300.053.800.210.160.90_1_13fc6.jpg

ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் நளுக்கொரு வரம் பெறுவோம் என்னும் தொனிப்பொருளில் இன்று கிளிநொச்சி தேசிய மரம் நடுகை மாதத்தின் ஆரம்ப விழா ஆரம்பமானது.

 

மேலும் படிக்க: 2016ஆம் ஆண்டுக்கான மரநடுகை நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பம்

THONDA_902c8.jpg

மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 17 சிரார்த்த தினம் நேற்று நினைவு கூறப்பட்டது.

 

மேலும் படிக்க: 17 ஆவது சிரார்த்த தினம்

news english b255b
ghght35_1550c.gif
Saudi Princess Amira Bint Aidan Bin Nayef has revealed that childre...
yuhjffhge34_9def3.jpg
An Atmospheric disturbance has developed in the southwest Bay of Be...

© 2014 Meedsi.com. All Rights Reserved.