Thursday, 14th December 2017

mayurnathan_5f3ce.jpg

ஆனந்த விகடன் சஞ்சிகையின் ‘2016 டாப் 10 நபர்கள்’; பட்டியலில் இலங்கையைச்சேர்ந்த கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனும் இடம் பெற்றிருக்கின்றார்.

 

மேலும் படிக்க: ஆனந்த விகடன் ரொப் 10 நபர்களில் இலங்கைத் தமிழரான மயூரநாதனும் இடம்பெற்றுள்ளார்

 

201702151622454344_Woman-with-Vietnam-passport-held-for-N-Korea-killing_SECVPF_b1aef.jpg

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னின் சகோதரர் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வியட்நாம் நாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

மேலும் படிக்க: வட கொரியா அதிபரின் சகோதரர் படுகொலை! பெண் கைது!

jayakumar-1_fcebc.jpg

எடப்பாடி பழனிச்சாமிக்கு 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக சசிகலா கோஷ்டியைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: சசிகலா அணியில் இந்த மொட்டையின் திருகு தாளம்

 

colsasi-car144810820_5225001_15022017_ATT_CMY_1fde8.jpg

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலா நேற்று(15) கர்நாடக உச்சநீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மேலும் படிக்க: சசிகலா சரண்

neethan-shan-300x200_8939e.jpg

கனடாவின் ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபையின் 42 ஆவது வட்டாரத்துக்கான உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக நேற்று நடந்த இடைத்தேர்தலில், ஈழத்தமிழரான நீதன் சன் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் படிக்க: ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபைத் தேர்தலில் ஈழத்தமிழரான நீதன் சன் வெற்றி

tamil_news_large_1651516_318_219_18112016_kaa_cmy_8f524.jpg

கிழக்கு ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் எரிபொருள் கொள்கலன் வெடித்து விபத்துக்குள்ளானதில் 73 பேர் பரிதாபமாக கருகி உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும் படிக்க: எரிபொருள் கொள்கலன் வெடித்து விபத்து

trump_13cc1.jpg

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளின்டனை அதிர்ச்சித் தோல்வி அடையச் செய்த டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப்

625.132.560.350.160.300.053.800.238.160.90_a50a4.jpg

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வய்ப்பு அதிகமிருப்பதாக கருதப்பட்டு வந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மீதான ஆதரவு கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: கடும் சரிவை சந்தித்த ஹிலாரி கிளிண்டன்?

aurangabad-fire-in-crackers-market_c7479.jpeg

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அவுரங்காபாத் பகுதியில் பட்டாசு சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மகாராஷ்டிராவில் தீ விபத்தால் 200 பட்டாசுக் கடைகள் வெடித்துச் சிதறின

Bob-Dylan1_02b1e.jpg

2016 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்க பாடலாசிரியர் பொப் டிலனுக்கு (Bob Dylan) அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அமெரிக்க பாடகர் பொப் டிலனுக்கு 2016 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு

UNGA-626x380_3d33b.jpg

ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச் சபை கூட்டம் இன்று தொடக்கம் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை அமெரிக்க, நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.

 

மேலும் படிக்க: ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச் சபை கூட்டம் இன்று ஆரம்பம்

911-september-11th-attacks_cec2b.jpg

அமெரிக்காவை பழி வாங்கும் நோக்கத்துடன் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

மேலும் படிக்க: அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்: இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தி

images_f7528.jpg

Summary of job role                                             Closing Date: 31/07/2016

Responsible for designing and executing the overall MIS reporting and data analytics strategy for the Bank .Identifying of data source and extract data for business lines and managing of data 

மேலும் படிக்க: MIS Officer - For a Leading Local Bank

news english b255b
ghght35_1550c.gif
Saudi Princess Amira Bint Aidan Bin Nayef has revealed that childre...
yuhjffhge34_9def3.jpg
An Atmospheric disturbance has developed in the southwest Bay of Be...

© 2014 Meedsi.com. All Rights Reserved.