Thursday, 14th December 2017

625.500.560.350.160.300.053.800.748.160.70_5b9bc.jpg

 

இந்திய கிரிக்கெட் வரலாற்றின் கடைசி 16 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேகம் குறைந்த அரை சதத்தை டோனி நேற்றைய போட்டியில் பதிவு செய்துள்ளார்.

இந்தியா- மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான நேற்று நடந்த நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் டோனி அரை சதம் அடித்தார்.

50 ஓட்டங்களை எடுக்க டோனி 108 பந்துகளை சந்தித்தார், 189 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை இந்தியா தொடமுடியாமல் போனதற்கு இந்த நத்தை வேக அரை சதம் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த அரைசதம் மூலம் டோனி மோசமான சாதனை ஒன்றுக்கு சொந்தக்காரராகி உள்ளார்.

அதாவது, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 16 வருடங்களில் எடுக்கப்பட்ட வேகம் குறைந்த அரை சதம் இதுவாகும்

news english b255b
ghght35_1550c.gif
Saudi Princess Amira Bint Aidan Bin Nayef has revealed that childre...
yuhjffhge34_9def3.jpg
An Atmospheric disturbance has developed in the southwest Bay of Be...

© 2014 Meedsi.com. All Rights Reserved.